Author: A.T.S Pandian

மழைநீர் வடிகால் பணிகள்: அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்…

கல்விக்கட்டணம் விவகாரம்: தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை: கல்விக்கட்டணம் விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் உறுதிச்சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டப்பாடுகள் காரணமாக கல்வி…

உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார்! பி.கே.சேகர்பாபு

சென்னை: உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார் வசதி செய்ய நடவடக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அஅறநிலையத்துறை அமைச்சர். பி.கே.சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய…

‘காதி பாரம்பரியம்’: தமிழக கதர் வாரியத்தில் புதிய பொருட்கள் விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

சென்னை: தமிழக கதர் வாரியத்தில் ‘காதி பாரம்பரியம்’ உள்பட பல்வேறு பெயர்களில் பாரம்பரியம் மிக்க புதிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு,…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை பெண் வெள்ளை புலி உயிரிழப்பு…

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அரிய வகை பெண் வெள்ளைபுலி உயிரிழந்தது. உடல்நலப் பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக…

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை சிறையில் மணம் முடித்தார் அவரது காதலி….

லண்டன்: இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அவரது காதலியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிஸ் பெல்மார்ஜ் சிறையினுள் திருமணம் செய்துகொண்டார். உலக நாடுகளில் ரகசியங்களை…

மத்திய பல்கலைக்கழகங்களில் இனிமேல் நுழைவு தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை! யுஜிசி புதிய அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு மூலம் மட்டுமே இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என யுஜிசி புதிய…

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை அடைய வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்…

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி – அகதிகளாக தமிழகம் வரும் இலங்கை தமிழர்கள் – வீடியோ

ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மீன்பிடி…