16 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்…
ராமேஸ்வரம்: 16 மீனவர்கள் கைது எதிரொலியால் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை…