Author: A.T.S Pandian

காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் ஆளுநர்…

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை: 2வது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்காசி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதம்! எங்கே தெரியுமா?

அமிர்ந்தசரஸ்: கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள சுடலைமாடன் போன்ற காவல்தெய்வங்களுக்கு தேங்காய் பழத்துடன்,…

தமிழகஅரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் உள்துறைக்கு வரவில்லை! பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

சென்னை: தமிழகஅரசின் நீட் விலக்கு கோரிய மசோதா இன்னும் உள்துறைக்கு வரவில்லை என பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி கடந்த…

“நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும்! முதல்வர் ஸ்டாலின்… வீடியோ

சென்னை: “நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 4 நாள் சுற்றுப்பயணமாக…

நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்: தமிழகஅரசு ஊழியர்களுக்கு இறையன்பு எச்சரிக்கை…

சென்னை: மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகஅரசு ஊழியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்! திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சாபம்…

டெல்லி: இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும் என மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார். பாராளுமன்றத்தில் பட்ஜெட்டின் 2வதுஅமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், திமுக…

நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

சென்னை: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் கொடுத்த நிலையில், அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். நடிகை மீரா…

28, 29-ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டால் சம்பளம் கட்! மின்சார வாரியமும் அதிரடி

சென்னை: மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டால் சம்பளம் கட் என மின்சார வாரியமும் அதிரடியாக அறிவித்து உள்ளது.…

ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…