சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!
சென்னை: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். தான் கைது செய்யப்பட்ட போது, காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனது…