மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 3000 கோடி ஒதுக்கீடு..
சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து…