வேலூரில் அதிர்ச்சி சம்பவம்: அடகுக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
வேலூர்: வேலூர் பகுதியில் அடகுக் கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர்…