தொழிலதிபர் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
சென்னை: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சரவணனிடம், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அயப்பாக்கத்தை…