Author: A.T.S Pandian

அமைச்சர் அன்பில் மகேஷ் பல்டி: எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். தமிழக கல்வித்துறையின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை…

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: நுபுர் ஷர்மா, ஜின்டால், அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு…

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, ஜின்டால் மற்றும் அசாதுதீன் ஓவைசி எம்.பி. மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நபிகள்…

சுற்றுச்சூழல் செயல்திறனில் கடைசி இடம்: அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு தகவலை நிராகரித்தது இந்தியா…

டெல்லி: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு கடைசி இடத்தை வழங்கி அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்து…

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு கண்காணிக்க உயர்மட்ட குழு! தமிழக அரசு அரசாணை!

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதை கண்காணிக்க 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து தமிழக…

அடுத்த குடியரசு தலைவர் யார்? இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத்…

மாநில கல்விக்கொள்கை குறித்து வரும்15-ம் தேதி குழுவினரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: மாநில கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினரோடு வரும்15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி…

பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ.1,627.83…

பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது! தலைமை செயலாளர் உத்தரவு..

சென்னை: பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, சர்டிபிகேட் வழங்குவது இலவசம் என…

முகக்கவசம் அணியாத விமான பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்! விமான போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி: முகக்கவசம் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கி விடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விமான போக்குவரத்து…

09/06/2022: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 7,240 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,240 பேர் பாதித்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி…