முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்களை நம்ப வேண்டாம்! அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை, அவற்றை நம்ப வேண்டாம் என என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…