Author: A.T.S Pandian

பராமரிப்பு பணி: இன்று முதல் 4 நாட்கள் கடற்கரை-தாம்பரம் 6 மின்சார ரெயில்கள் ரத்து..!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல் 4 நாட்கள் கடற்கரை-தாம்பரம் இயக்கப்படும் 6 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு…

16 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்….

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 16…

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சுற்றுலா சொகுசு கப்பல் புதுச்சேரி அருகே நடுக்கடலில் நிறுத்தம்!

சென்னை: தமிழகஅரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளதால், அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள்…

சென்னையில் நாளை ரேஷன் கார்டு சிறப்பு முகாம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாளை (ஜூன் 11ந்தேதி) ரேசன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரேசன் கார்டுகளில் திருத்தம்,…

தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு…

வார ராசிபலன்: 10.6.2022 முதல் 16.6.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் சமூக சேவைல ஈடுபட்டு உங்க செல்வாக்கை உயர்த்திக்குவீங்க. முடிக்க முடியாத வேலைங்களை முடிச்சு மத்தவங்களை மூச்சுத்திணற வெப்பீங்க. தொழிற்சாலைகளில் துடிப்புடன் வேலை செய்வீங்க. உற்பத்திப் பெருக்கத்தால்…

கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்த நகை கடன்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். திமுக…

வரும்12ம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்! மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வருகிற 12ம் தேதி மாநிலம் முழுவதும் 1லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்…

சீனர்களுக்கு விசா மோசடி: கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமின்…

டெல்லி: சீனர்களுக்கு விசா மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. மத்தியில்…

நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் ஆஜராகும் 13-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் பேரணி..

டெல்லி: நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் 13-ஆம் தேதி அன்று, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணி நடத்த…