Author: A.T.S Pandian

ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்ற…

அக்னி பாத் – நேஷனல் ஹெரால்டு: குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியது என்ன?

டெல்லி: அக்னிபாத் திட்டம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், நேற்று…

மேகதாது விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி குழு டெல்லி பயணம்!

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் என அதன் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி…

திமுக எம்.பி. கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு ….

சென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை திட்டம்: விவரங்களை சேகரிக்க உத்தரவு…

சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற கல்லூரி களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில்,…

அக்னிபாத், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் காங்கிரசார் பேரணி – வீடியோ

டெல்லி: அக்னிபாத், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காங்கிரசார் இன்று மாலை குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக புறப்பட்டனர். இதனால்,…

ஜம்மு காஷ்மீரில் இன்று ஒரேநாளில் 7 பயங்கரவாதிகள் என்கவுண்டர்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரேநாளில் 7 பயங்கரவாதிகள் காஷ்மீர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு….

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக…

எம்ஜிஎம் குரூப் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு! வருமான வரித்துறை அறிக்கை…

சென்னை: 4 நாட்கள் சோதனை நடைபற்ற பிரபல வணிக நிறுவனமான எம்.ஜி.எம். குழுமம், சுமார் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில்…