தமிழ்நாட்டில் தமிழ்பாடத்தில் 100க்கு 100 எடுத்த ஒரே மாணவி திருச்செந்தூர் ‘துர்கா’!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவி மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்…