முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு…