சென்னை பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் 5பொறுப்பு உதவியாளர்கள் மாற்றம்! தமிழகஅரசு
சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர் பொறுப்புகளை கவனிக்கும் உதவியாளர்கள் 5 பேரை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.…