நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை; நலமுடன் இருக்கிறார்! காவேரி மருத்துவமனை தகவல்…
சென்னை: நெஞ்சுவலி காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள பிரபலமான காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…