திமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன்….
கடலுார் : திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர உள்ளதாக…