Author: A.T.S Pandian

ஜேஇஇ மெயின் தேர்வு2 ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: ஜேஇஇ முதன்மை அமர்வு 2 தேர்வு ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்றுமுதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைப்பு! சரத்பவார் அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், அனைத்த துறைகளும் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வருவதாகவும்…

சீல் அகற்றம்; ஓபிஎஸ் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட அதிமுக அலுவலகம் – புகைப்படங்கள்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்ட நிலையில், உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர்…

31ந்தேதி மூடப்படுகிறது ஃபோர்டு: எதிர்காலத்தை எண்ணி கண்ணீருடன் கடைசி காருக்கு விடைகொடுத்த தொழிலாளர்கள்..

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது ஆலையை மூடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்க மறுத்து…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…

சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தில்…

ஆவின் தயிர், நெய் உள்பட பல பொருட்களின் விலை உயர்வு! ஆவின் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: உணவு பொருட்களுக்கு 5சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள்ளதால், ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 லிட்டர் நெய்க்கு ரூ.50,…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு! செந்தில்பாலாஜி…

சென்னை: வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால், எப்போது…

21/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் பலியாகி உள்ளனர்.…