Author: A.T.S Pandian

தனியார் ஆலையில் விஷவாயு கசிவு – 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அங்கு பணியாற்றி வந்த சுமார் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…

இனிமேல் ‘தண்டோரா’ல்லாம் போடாதீங்கப்பா! தலைமைசெயலாளர் இறையன்பு கடிதம்

சென்னை: விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’ என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறையாளர்கள் அள்ளிச்சென்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன்…

ஆட்சியாளர்களின் அவலம்: 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் மழையால் சேதம்… விவசாயிகள் வேதனை…

மதுரை: தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் சுமார் 1000டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து முளைத்துள்ளன. இதைக்கண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.…

கனிமொழியின் வெற்றி தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை! உச்சநீதிமன்றம்

டெல்லி; கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது. 2019ம் ஆண்டு…

ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரம் – ஆவின் குடிநீர் விற்பனை! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், பால்பாக்கெட்டில் விளம்பரம் செய்ய அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார். கடந்த அதிமுக ஆட்சி…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை…

அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு: நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது.…

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை; எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம்…

ஜூனில் 22 லட்சம் இந்தியா்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சமுகவலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம்…