‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளது எங்களை மிரட்டும் முயற்சி! ராகுல்காந்தி கொந்தளிப்பு…
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்திக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…