கல்வி, மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது! கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர்…
சென்னை: கல்வி , மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர்…