ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு! அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் செயல்படும் ரேசன்கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் அரசு ஊழியர்களு வழங்கப்படுவது போல 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதாகவும், அதை உறுதி செய்ய…