பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ரூ.3000/- ஆக உயர்த்தி ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பரம்பரை மருத்துவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000/- ஆக உயர்த்தி, அதற்கான ஆணையை மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இவர்களுக்கு இதுவரை ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,…