Author: A.T.S Pandian

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்! எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமனம் செய்து அறிவித்த நிலையில், பண்ருட்டி ராமச்சந் திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்…

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு…! ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குமரி ஆனந்தனின் கோரிக்கையை ஏற்று தமிழக…

திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதி திரும்ப பெற வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை அவசர…

புதுச்சேரி பந்த்: தனியார் பள்ளியை மூட வலியுறுத்திய இந்து முன்னணியினரை விரட்டியடித்த பெற்றோர்கள்… வீடியோ

புதுச்சேரி: திமுக எம்பி ஆராசாவின் இந்து துவேசத்தை கண்டித்து இன்று புதுச்சேரியல் பந்த் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி ஒன்று…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு செயல் திட்டம் – பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு செயல் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

27/09/2022: 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 3,230 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்! ஓபிஎஸ் அறிவிப்பு..

சென்னை: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலிதாவுடன்…

30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்! தொடக்க பள்ளிகளுக்கான விடுமுறை 12ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை, 1ம் வகுப்பு முதல் 5ஆம்…

டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை – நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – தந்தை மகன் பலி….

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் கடந்த இரு நாட்களாக வெளுத்துவாங்கிய கனமழை காரணமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள…

அதிகாலை விடுமுறை அறிவிப்பு; விடிந்ததும் விடுமுறை ரத்து அறிவிப்பு! இது திருவாரூர் சம்பவம்…

திருவாரூர்: திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் இரவு முதல் பெய்து வந்த கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாலை அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் விடித்நதும்,…