Author: A.T.S Pandian

பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது! கே.எஸ்.அழகிரி

சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக…

வாரிசு நியமன விவரங்களை பதிவு செய்ய போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: போக்குவரத்து பணியாளர்கள், தங்களது வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் பணி பதிவேடு மையத்தின், முதுநிலை துணைமேலாளர்…

நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம்! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்…

சென்னை: நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்து உள்ளார். இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில்…

மனநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் கோலாகல திருமணம்! இது சென்னை சம்பவம்…

சென்னை: மணநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் இன்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த சிறப்பு மிக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.…

‘The Bird is freed’ டிவிட்டரை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் பரபரப்பு டிவிட்..

டிவிட்டர் சமுக வலைதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் ‘The Bird is freed’ என பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார். உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து…

2024க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு  கிளை அமைக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

சண்டிகர்: 2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.”இந்த மாநாட்டின் நோக்கம்…

கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ்…

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு 20ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு…

கட்டடங்களின் பரப்பளவை அளவீடு செய்ய கையடக்க கருவி! மேயர் பிரியா வழங்கினார்.

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களின் பரப்பளவை அளவீடு செய்து, சொத்து வரியை கணக்கீடு செய்யும் வகையிலான கையடக்க கருவியை வருவாய்த்துறை அலுவலகர்களுக்கு மேயர் பிரியா…

வார ராசிபலன்: 28-10-22 முதல் 01-11-2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்த ஒரு வேலையும் தடை இன்றி முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்வீங்க. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனி போராட்டம்…

மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது…

சென்னை: மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம்மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…