தன்னையே யார் என்று தெரியாது என மறுப்பு: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின்போது சுவாதி பரபரப்பு சாட்சியம்….
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், கோகுல்ராஜூடன் சுவாதி செல்லும் விடியோவை காட்டியும்…