Author: A.T.S Pandian

மதுரை சித்திரை திருவிழா2023: சப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதியும், மே 5ந்தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருள்கிறார்! முழு விவரம்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது.…

டிஎன்பிஎஸ்சி குரூப்-3 தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியானது…

சென்னை: குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்…

சவுக்கு சங்கர் புகார் எதிரொலி: நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ்…

மதுரை: பொங்கலையொடிடடி, நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீபத்தில் சவுக்கு சங்கர் இதுதொடர்பாக காவல்துறையில்…

மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகளை திருட்டுத்தனமாக வெளியிட்ட நிதித்துறை ஊழியர் கைது – தொடர் விசாரணை

டெல்லி: வரும் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டெல்லி போலீசார் கைது…

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை!

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி, 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி…

பழனி முருகன் கோயிலில் ஆகமவிதிப்படி தமிழில் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை; தமிழ்கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…

ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தா தொகை ஆண்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

டெல்லி: ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அதற்கான அரசாணை…

அதிகாலையில் லேசான பனிமூட்டம், இரவில் உறைபனிக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாலையில் லேசான பனிமூட்டம், இரவில் உறைபணிக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை…

தமிழ் புத்தாண்டு நாளில் திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

கடலூர்: தமிழ்புத்தாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 14ந்தேதி திருச்செந்தூரில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குகிறார். கடலூரில் இன்று பாஜக மேலிட…

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு..!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் . பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ…