Author: A.T.S Pandian

உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான்! டிடிவி தினகரன்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம், எடப்பாடி…

பாஜகவுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்

சென்னை: பாஜகவுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். மேலும், பெண்களை மிரட்டுகின்றனர் என காயத்ரி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஈரோடு கிழக்கு தொகுதி பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அவரது சுற்றுப்பயண திட்டம் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.…

காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன்கெரா கைது! காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்… வீடியோ

திஸ்புர்: பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள்…

“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”  – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குவியும் பணம் பரிசுப்பொருட்கள்! தேர்தல் அலுவலரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலரிடம் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது. வாக்குக்கு பணம் வழங்குவது…

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ! ஜெயக்குமார் மரண கலாய்…

சென்னை: ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

24ந்தேதி ஜெ.பிறந்தநாள்: எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன்அறிக்கை…

சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி ‘தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பரப்புரை மேற்கொள்ள தடை! தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் பரப்புரை செய்ய அனுமதி கிடையாது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…

காரல் மார்க்ஸ் பேச்சு: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்

சென்னை; காரல் மார்க்ஸ் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று கூறிய அமைச்சர் க.பொன்முடி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, காரல்…