கருணாநிதி , கனிமொழி குறித்து அவதூறு: பாஜக நிர்வாகி கலிவரதன் நள்ளிரவில் கைது.!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி , திமுக எம்.பி. கனிமொழி பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி விஏடி.கலிவரதன் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…