Author: A.T.S Pandian

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா அதிரடி: ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா மாநில அரசு, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. சமீப காலமாக ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும்…

மதுபான கொள்கை ஊழல் ? அமலாக்கத்துறை நோட்டீஸ்: ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு…

டெல்லி: ஆத்ஆத்மி அரசின் மதுபான் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மறுத்த கெஜ்ரிவால், மத்திய…

டெல்லி ஆம்ஆத்மி  அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல்…

கிண்டி மேம்பாலம் அருகே ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சென்னை : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள்அமைச்சர் காமராஜ் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர்…

பிறந்த தேதியை விட்டு, பெயர் வைத்த தேதியை கொண்டாடுவதுதான் திராவிட மாடல் ஆட்சி!  சீமான் 

சென்னை: பிறந்த தேதியை விட்டு, பெயர் வைத்த தேதியை கொண்டாடுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார். “தமிழ்நாட்டில் எல்லைப்…

‘கப்பு முக்கியம் பிகிலு’- ‘2026ல புட்பால் மேச்’ ! லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு…

சென்னை: நடிகர் விஜய் நடித்த லியோ பமடத்தின் வெற்றிவிழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில்,…

கொடியேற்ற முயற்சி- பாஜகவினர் கைது! இது கோவை சம்பவம்…

கோவை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, இன்று கோவையில், கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் கொடியேற்ற முயன்றி பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல்துறை அனுமதியின்றி…

அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பேர் பயணம்! பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர், அவர்களுக்கு நன்றி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில்…

இளைஞர் அணி வளர்ச்சி நிதி அளியுங்கள்! திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: இளைஞர் அணி வளர்ச்சி நிதியாக அளியுங்கள் என திமுக தொண்டர்களுக்கு, திமுக இளைஞர் அணி தலைவரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…