Author: A.T.S Pandian

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று,…

கனமழை எதிரொலி: 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை…

சென்னை: கனமழை எதிரொலியாக, 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

கனமழை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி…

அதிகனமழை பெய்ததே தண்ணீர் தேங்க காரணம் – மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16000 மாநகராட்சி ஊழியர்கள்! ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை: தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16,000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறுகிய நேரத்தில் அதிகனமழை பெய்ததே சில இடங்களில் தண்ணீர் தேங்க காரணம் என…

ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..

சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

இன்று சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – 8 விமானங்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக சென்னை சேலம் விமான சேவை உள்பட…

வடகிழக்கு பருவ மழை: சென்னையில் மழைக்கு இதுவரை 2 பேர் பலி…

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு சென்னையில் பெய்த மழைக்கு 2…

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல புழல் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியாக திறக்கப்பட்டு உள்ளது. மழைநீர்…

விஜயகாந்த் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்! பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை… வீடியோ

சென்னை: மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் குறித்த வதங்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை…

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிபு – அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் வாக்களிப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என…