Author: A.T.S Pandian

குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஒரு மாதத்திற்குள் இணையத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஒரு மாதத்திற்குள், அதாவது 2024 ஜனவரி 8ந்தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை…

ரஜினிகாந்த் பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை; நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்துக்கு இன்று 73வது பிறந்தநாள்.…

தமிழ்நாட்டில் மேலும் 850 மதுபான பார்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 850 மதுபான பார்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ. 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, இதுவரை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ. 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதனப்டி,…

எண்ணூர்  அருகே கச்சா எண்ணெய் கழிவு; சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை…

சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தின்போது எண்ணூர் அருகே கால்வாய் நீர் மற்றும் கடல்நீரில் கச்சா எண்ணை கலந்த விவகாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!

சென்னை: தேமுதிக செயற்குழு, பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், நான் மியாட் மருத்துவமனையில்…

’நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது.. முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.…

ஆருத்ரா நிறுவன நிதி மோசடி: திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் நாளை ஆஜர்…

சென்னை: ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான ராஜசேகரை…

‘மகாகவி பாரதியார்” பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்…

சென்னை: “‘மகாகவி பாரதியார்” பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்! உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- தீர்ப்பு விவரம்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.…