Author: A.T.S Pandian

அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது! ரசாயண தொழிற்சாலை அறிக்கை…

சென்னை: வடசென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக வாயு கசிவுக்கு காரணமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமோனியா வாயு கசிவு கட்டுக்குள்…

தமிழ்நாடு வெள்ள சேதம்: மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் 72பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க மனுவை அளித்தார்.…

வட சென்னையில் வாயு கசிவு – 30 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: வடசென்னையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர். இதையடுத்து, பாதிப்பு…

காஞ்சிபுரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர்!

காஞ்சிபுரம்: இன்று அதிகாலை காஞ்சிபுரத்தில் இரண்ட ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது 2 காவலர்கள் காயமடைந்தனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37).…

போலி ஆவணங்கள் தயாரிப்பு: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

சேலம்: போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின்…

இந்தி குறித்து தயாநிதி மாறன் கருத்து: 15நாளில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் நோட்டீஸ்….

பாட்னா: பீகார் மக்கள் குறித்துதயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலான நிலையில், 15 நாளில் மன்னிப்பு கேட்குமாறு பீகார் மாநில காங்கிரஸ் பிரமுகர் சந்திரிக்கா பிரசாத் யாதவ்…

திமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்பட 23 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்!

சென்னை: திமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்பட 23 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் தற்போது முதல் பொதுக்குழு கூட்டம்…

ஊராட்சித்துறை சார்பில் புதிய கட்டிடங்கள், போக்குவரத்து துறை சார்பில் 145 மோட்டார் கார்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில் 145 மோட்டார் கார்…

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் தொடங்கியது…

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த ஆண்டு (2023) வடகிழக்கு பருவமழை…

நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா: தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில்…