Author: A.T.S Pandian

மஞ்சுவிரட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடுதல்…

ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு மறுதேதி வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட சேலம் இளைஞரணி மாநாட்டிற்கான தேதியை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, ஜனவரி .21ந்தேதி சேலத்தில் மாநாடு…

பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல்…

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை: புத்தாண்டின் முதல்நிகழ்ச்சியாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, 2வதுமுறையாக மீண்டும் தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி ஜனவரி 2ந்தேதி தமிழ்நாடு வருகை தந்தார். அப்போது ,…

திரையுலகம் சார்பில் இன்று “கலைஞர் 100” விழா..! முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற பெயரில் திரையுலகம் சார்பில் இன்று விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.…

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? 8ந்தேதி அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை…

சென்னை: டிசம்பர் 9ந்தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ந்தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார்.…

கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்கப்பட உள்ள நிலையில், விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில், திமுக அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட…

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு…

பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை! தமிழ்நாடு அரசு திட்டம்…

சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.10ஆயிரம் கோடி செலவாகும் என திட்ட அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.…