Author: A.T.S Pandian

10ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்தில் அரசு அதிகாரிகள்! உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

மதுரை: ஆக்கிரமப்புகளை அகற்றாமல், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், 10 ஆண்டுகளாக அரசு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?” என தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

பரந்தூர் விவகாரம்: போராடும் கிராம மக்கள் மற்றும் பெண்களை இழுத்துச்சென்று கைது செய்த காவல்துறையினர்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது…

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை…

தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், ரயில்வே மேம்பாலம், 28 சுரங்கப்பாதை பணிகளையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.…

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜிகே வாசனை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது! செல்வப்பெருந்தகை

சென்னை: பாஜகவுடன் கூட்டணி என்ற ஜிகேஎ வாசனின் முடிவை உண்மையான தமாகா தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள், ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்…

திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை: சிபிஐ கேட்கும் 3 தொகுதிகள் கிடைக்குமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) 3 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால், தொகுதி பங்கீட்டில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள்…

பாஜக அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை! மோடி வரும்போது கருப்புகொடி காட்டுவோம்! செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: பாஜக அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்…

செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில்…

டெல்லி மதுபான ஊழல்: அமலாக்கத்துறையின் 7வது சம்மனையும் நிராகரித்தார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு மீதான மதுபான கொள்ளை ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். இது பரபரப்பை…

தமிழக உரிமையை ஆந்திராவிடம் தாரைவார்த்த திமுக அரசு! மருத்துவர் ராமதாஸ்

சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டும் முயற்சியில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு…