Author: A.T.S Pandian

கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: கட்டணமின்றி ஆதாரில் திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கட்டணமில்லாமல் புதுப்பிக்க செப்-14, கடைசி நாளாகும். ஏற்கனவே…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜூலை 22-க்கு ஒத்திவைப்பு…

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம்…

மோடி தலைமையில் பலவீனமான கூட்டணி அரசு – அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்! ராகுல் விமர்சனம்…

டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 2014-ல்…

தமிழ்நாட்டில் 60 அரசு கல்லூரிகள் முதல்வர்கள் இல்லாமல் இயங்கும் அவலம்! மருத்துவர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் 60 அரசு கல்லூரிகள் முதல்வர்கள் இல்லாமல் இயங்குகி வருவதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.கல்வியில் சிறந்த மாநிலம் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ்நாடு…

இந்து அறநிலையத்துறை சார்பில் ‘இராமானுஜர்’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து அறநிலையத்துறை பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இராமானுஜர்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில், கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “இராமானுஜர் –…

தமிழ்நாட்டில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தருருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை…

0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நீட் தேர்வில் 0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதில் அளிக்க…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தாயாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன் ஜாமின்!

பெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கிய நிலையில், அவரது தாயாருக்கும் நிபந்ததனை முன் ஜாமின் வழங்கி…

சென்னையில் இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்

சென்னை: சென்னையில் இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். நேற்று இரவு சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த பேய்மழை மற்றும் காற்றில்…

வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது!

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்த…