Author: Nivetha

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா…

டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பாதயாத்திரை…

டெல்லி: டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பாதயாத்திரை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள்!அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக…

45-வது பபாசி புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம்…!

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின்…

11/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 681 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 120 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 681 பேருக்கு…

பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா? இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் மலையாள டைரக்டர் அலி அக்பர்…

திருவனந்தபுரம்: ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மலையாள பட டைரக்டர் அலிஅக்பர் இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு…

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்தி கங்கையில் கரைப்பு…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள் கங்கையில் கரைத்தனர். கடந்த…

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு..

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெலிக்டன் ராணுவ முகாமின் நிகழ்ச்சிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10நாட்கள் ஆருத்ரா விழா!  இன்று கொடியேறியது…

கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத,…

“நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற…