Author: Nivetha

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு…

திங்கட்கிழமைதோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து…

வார ராசிபலன்: 7.1.2022  முதல் 13.1.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்தெந்த விஷயத்தையெல்லாம் எப்படி எப்படிச் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் காரியத்தை சாதிப்பீங்க. இந்த வாரம்…

01/01/2022-7PM: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும்…

01/01/2022-7PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1489…

வானிலை ஆய்வு மையம் குறித்து மத்தியஅமைச்சர் அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார் மதுரை எம்பி வெங்கடேசன்…

மதுரை: வானிலை ஆய்வு மையம் குறித்து மத்தியஅமைச்சர் அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார் மதுரை எம்பி வெங்கடேசன் வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாட்டின் வானிலையை கணிப்பதில் எந்தவிதமான சமரசமும்…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 5ந்தேதி தொடங்குகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை முதல்…

இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் நடிகர் வடிவேலு…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு குணமடைந்துள்ளதால், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 269 வழக்குகள் பதிவு!

சென்னை: தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. பொதுவாக சென்னைவாசகிள் புத்தாண்டை மெரினா…

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி! மத்திய நிதிஅமைச்சம்…

டில்லி: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி, இது 13சதவிகிதம் அதிகரிப்பு என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள…