Author: Nivetha

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணம் மூலம் பூஸ்டர் தடுப்பூசி! மத்தியஅரசு

டெல்லி: ஏப்ரல் 10ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது முன்னணி ஊழியர்களாக இல்லாவிட்டால், அவர்களின் கோவிட் பூஸ்டர்…

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள்: மத்தியஅரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.…

விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி…

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! அமித்ஷா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்…

08/04/2022: தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 32 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும்,…

86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு…

100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்வு! சட்டப்பேரவையில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒருநாள் ஊதியம் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு 01-04-2022 முதல்…

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள்! மத்தியஅரசிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங் கரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக…

எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…

காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள்…

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்

டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக…