Author: Nivetha

எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…

காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள்…

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்

டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக…

07/04/2022: தமிழ்நாட்டில் இன்று 26 பேருக்கு கொரானா பாதிப்பு 37 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடிதான் காரணம்! முன்னாள் அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு…

ஒட்டன்சத்திரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்…

திரைப்பட தயாரிப்பாளர் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் சந்திப்பு…

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், அங்கு வந்த நடிகர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை…

மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத்தேர்வை (CUET) உடனே திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு, நடப்பாண்டு…

இந்தியாவில் XE வகை புதிய கொரோனா பாதிப்பு இல்லை! மறுக்கிறது மத்தியஅரசு…

டெல்லி: XE-என்ற புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு மும்பையில் கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்தியஅரசு…

06/04/2022: தமிழ்நாட்டில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு, 28 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் இன்று எந்தவித கொரோனா உயிரிழப்பின்றி, 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 28 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிக்சையில்…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது…

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது,. தமிழ்நாட்டில் நீட் தேர்வு…