மணிப்பூரில் அரசியல் பரபரப்பு: நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்…
இம்பால்: பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த…