Author: Nivetha

சேலம் உள்பட பல மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு…

சேலம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சேலம் உள்பட சில மாவட்டங் களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக…

‘Work From Home’ பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது டிசிஎஸ்!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது தொற்று…

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு! கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடி: நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். பாரத் ஜோடா யாத்திரை குமரி…

ஆதார், வாக்காளர் அட்டை இணைக்க ‘6பி’ படிவம் போதும்! சத்யபிரத சாஹு

சென்னை: ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை; அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு,…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 5 பேருக்கு ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமர் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேருக்கும்…

செஸ் ஒலிம்பியாட்டின்போது சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறையினருக்கு சான்றிதழ் – வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. Tamil Nadu Govt Rs. 752 crore allocated for…

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்…

ஸ்ரீநகர்: மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே…

இலவசங்கள் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்! நேரலையில் உத்தரவிட்ட தலைமைநீதிபதி ரமணா…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இன்று இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கில் விரிவான…