திமுக இளைஞர் அணி ‘செயலி’யை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… உதயநிதிக்கு புகழாரம்…
சென்னை: திமுக இளைஞர் அணி செயலியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.…