Author: Nivetha

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 4-வது சுற்று நிறைவு – பிடிபடாமல் போக்குகாட்டிய முன்னாள் அமைச்சரின் காளைகள் – 15 பேர் காயம்!

மதுரை: இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4-வதுசுற்று நிறைவு பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் ஹைலைட்டாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளும்,…

மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண்ணை மீண்டும் இணைக்க ஜனவரி 31ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. அதனால், இதுவரை இணைக்காத மின் நுகர்வோர்கள்…

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் காலமானார்…

சென்னை: அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை…

திருக்கடையூரில் கோலாகலமாக தொடங்கியது ரேக்ளா ரேஸ்!

திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் ஒரு பேரூராட்சி சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை…

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி…

‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தரை தட்டியதா? இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய தலைவர் விளக்கம்…

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தரை தட்டியதாக தகவல் வெளியான நிலையில் அரசுத் தரப்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.…

காணும் பொங்கல்: சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காணும் பொங்கலையொட்டி வண்டலூர், கிண்டி பூங்காக்கள் போன்ற சுற்றுலா…

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி! தேவசம்போர்டு அறிவிப்பு…

சென்னை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும்எ ன சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும்! சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை; ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய சட்ட ஆணையத்துக்கு திமுக…