Author: Nivetha

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ்…

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவை, நீலகிரியில் யானை…

பாஜகவுக்கு எதிரான போராட்டம்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா குண்டுகட்டாக கைது

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்ஏ.வை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, போலீசார் குண்டுகட்டாக தூக்சிச்சென்று…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,. இந்த மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு…

வதந்திகளைப் பரப்புபவர்கள், ஆன்டி இந்தியன்ஸ்! முதலமைச்சர் கடும் கண்டனம்…

சென்னை: வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள்…

வடமாநிலத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்திதொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.…

2 நாளில் 219 அழைப்புகள்: ஹோலி கொண்டா ஊருக்கு போறோம்! வடமாநில தொழிலாளர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2 நாளில்…

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர் வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

குண்டர் தடுப்பு சட்ட கைதுகளில் தமிழ்நாடு முதலிடம்! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிநாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இந்தியா விலேயே அதிக குண்டர் தடுப்பு சட்ட வழக்கு…

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை…