‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’: நந்தி பெருமானின் சிறப்புகள்
‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’ என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார்.…