தண்ணீர் பிரச்சினை: பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் கைது!
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் தண்ணீர் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சுற்றி உள்ள ஏரிகள்…