Author: Nivetha

பள்ளிகள் திறப்பு? தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்யும் பணிகளை தொடங்கியது வட்டார போக்குவரத்து அலுவலகம்…

சென்னை: தமிழகம் முழுவதும் 1-8 வகுப்பு வரை விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.…

வடகிழக்கு பருவ மழை எதிரொலி: சென்னையின் நீர்நிலைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையின் நீர் நிலைகள், அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

நாளைய மெகா முகாமில் 15லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் 3வது தடுப்பூசி மெகா முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்! 3 பேர் காயம்

நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இடலங்கை கடற்கெள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.…

புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?

நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…

பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? தெரிந்தவர் சொல்லுங்களேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதியின்…

11/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…,

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தலைநகர் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தினசரி…

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை- உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்! பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், உலகின்…

நாளை நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு… மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்…

டெல்லி: முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றுள்ள நிலையில், நாளை (செப்டம்பர் 12ந்தேதி) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு…

மாதம் ஒன்றுக்கு 2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்! ராதாகிருஷ்ணன்…

சென்னை: மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நாளை தமிழ்நாடு…