ஒரு பெண் தாலியையும் பொட்டையும் மறுப்பது திருமணத்தை மறுப்பதாகும் : கவுகாத்தி உயர்நீதிமன்றம்
கவுகாத்தி ஒரு பெண் தாலியை அணிய மற்றும் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்க மறுப்பது திருமணத்தை மறுப்பதற்கு ஒப்பாகும் என கவுகாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு…