தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு : ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் கைது
ஆம்பூர் ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…