Author: Mullai Ravi

கொரோனா : இன்று கர்நாடகாவில் 662 பேர், கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 5,887 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரில் 70% பேர் ஆண்கள் : மத்திய அரசு

டில்லி இந்தியாவில் கொரோனவால் மரணமடைவோரில் 70% பேர் ஆண்கள் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை…

 இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 326, மகாராஷ்டிராவில் 3018,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 326, மகாராஷ்டிராவில் 3018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,018 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 957 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,16,132 பேர்…

சென்னையில் இன்று 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் தமிழகத்தில் 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,16,132 பேர் பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 8 மாதங்களுக்கு பிறகு 1000க்கும் கீழ் இறங்கிய கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,16,132 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ரஜினிகாந்த் முடிவு எங்கள் இதயத்தில் இறங்கிய இடி : ரசிகர்கள் கருத்து

சென்னை அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்ததில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவருடைய ரசிகர்கள் சுமார்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது பீகார் காவல்துறை தடியடி

பாட்னா பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது. நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து…

ரஜினிகாந்த் முடிவு பாஜகவுக்கு இழப்பை உண்டாக்கும் : ஜோதி மணி எம் பி

சென்னை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளது பாஜகவுக்கு இழப்பு உண்டாகும் எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மத்திய அரசுப் பணி தகுதித் தேர்வு  

டில்லி அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசின் பணிகளுக்கான தகுதித் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசில்…